தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சில பொதுவான மற்றும் பயனுள்ள இயற்கைப் பேரழிவுப் பாதுகாப்புக்கான ஆதாரவளங்கள் இங்கே உள்ளன. பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பாகச் செயல்படுவது எப்படி என்பதையும் புரிந்துகொள்ள உதவும் வகையில் தீயணைப்பு மற்றும் அவசரகாலச் சேவைகள் திணைக்களம் (DFES) இந்த ஆதாரவளங்களை உருவாக்கியுள்ளது.

இந்த முன்வடிவை (template) பயன்படுத்தி, பாதுகாப்பாக இருந்து முன்கூட்டியே வெளியேறும் திட்டத்தை உருவாக்கி, இப்போதே காட்டுத்தீக்குத் தயாராக இருங்கள், அத்துடன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

Published:
November 18, 2024
Published:
September 18, 2024
ஒரு காட்டுத்தீ தொடங்கும் பட்சத்தில் அபாயத்தின் சாத்தியக்கூறுகள் குறித்த முக்கியமான தகவல்களை தீ அபாய மதிப்பீடுகள் (Fire Danger Ratings (FDR)) வழங்குகின்றன. ஒவ்வொரு நாளும் உங்கள் பகுதிக்கான FDR என்ன என்பதை நீங்கள் அறிந்து, தகலலைப் பெற்றிருக்க வேண்டும்.

September 25, 2024
Published:
September 25, 2024
ஒரு காட்டுத்தீ தொடங்கும் போது, சில நிமிடங்களில் விஷயங்கள் மாறிவிடக்கூடும். தகவலறிந்து இருப்பது உங்கள் பொறுப்பாகும். நம்பகமான அவசரகாலத் தகவலை எங்கே பெறுவது என்பதைக் கண்டறியவும்.

வீட்டுத்தீ பாதுகாப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதனால், தீ விபத்து ஏற்படும் பட்சத்தில், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் உயிர்வாழ்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்புக் கிடைக்கும். ஒரு திட்டத்தை உருவாக்கி, உங்கள் வீட்டை தீ விபத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

புயல் உங்கள் வீட்டை சேதப்படுத்தினால் நீங்கள் என்ன செய்யலாம் மற்றும் யாரை அழைக்கலாம் என்பதை அறிந்து கொள்ளவும்.

April 29, 2024
ஒரு அவசரகாலப் பெட்டியை வைத்திருப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அவசரகால நிலைமைக்குத் தயாராக இருப்பதற்கு உதவும். உங்கள் பெட்டியில் என்ன வைக்க வேண்டும் என்பதை இங்கே கண்டறியவும்.